ரூ 50,925 சம்பளத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு || விண்ணப்பிக்கும் முறை..! UIIC Administrative Officers Recruitment Oct 2024

மத்திய அரசின் கீழ் செயல்ப்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

அதில் 200 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது. இப்பகுதியில் நாம் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்.

நிர்வாக அதிகாரி

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் Specialists & Generalists Posts ஆகிய பணிகளை நிரப்ப உள்ளது

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய பணிகள் குறித்து முக்கிய உத்தரவு || முழு விவரங்கள் இதோ..!

UIIC Administrative Officers Recruitment Oct 2024
UIIC Administrative Officers Recruitment Oct 2024

நிர்வாக அதிகாரி Specialists பிரிவுக்கு 100 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அதில்  Risk Management – 10 பணியிடங்களும், Finance and Investment – 20 பணியிடங்களும், Automobile Engineers – 20 பணியிடங்களும், Chemical Engineers / Mechatronics Engineers – 10 பணியிடங்களும்,  Data Analytical specialists – 20 பணியிடங்களும், Legal – 20 பணியிடங்களும் என 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Educational Qualification of Administrative Officer Specialists in UIIC

  • Risk Management – பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E./B.Tech. in any discipline with min 60% (55% for SC/ST) And Post Graduation in Risk Management / PGDM in Risk Management (or) M.E./M.Tech in any discipline And Post Graduation in Risk Management / PGDM in Risk Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Finance and Investment – பிரிவுக்கு Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) or B.Com. with 60% marks (55% for SC / ST category) from a recognized University or M.Com. from a recognized University தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Automobile Engineers – பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E./B.Tech. in Automobile Engineering with min 60% (55% for SC/ST) from a recognized University Or M.E./M.Tech in Automobile Engineering from a recognized University தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Chemical Engineers / Mechatronics Engineers – பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.Tech. / B.E (Mechatronics/ Chemical Engg) with 60% marks (55% for SC/ST category) from a recognized University or M.Tech. / ME (Mechatronics/ Chemical Engg) from a recognized University தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Data Analytical specialists – பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech in Computer science/Computer applications/IT /Graduate in Statistics/Data Science/Actuarial science with 60% marks (55% for SC/ST category) from a recognized university. Or MCA /PG Degree in Statistics or Actuarial Science or Data Science / M.E/M.Tech in Computer science/IT. Knowledge of Power BI/Power query/ RDBMS is preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Legal – பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech in Computer science/Computer applications/IT /Graduate in Statistics/Data Science/Actuarial science with 60% marks (55% for SC/ST category) from a recognized university. Or MCA /PG Degree in Statistics or Actuarial Science or Data Science / M.E/M.Tech in Computer science/IT. Knowledge of Power BI/Power query/ RDBMS is preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Educational Qualification of Administrative Officer Generalists in UIIC

நிர்வாக அதிகாரி Generalists பிரிவுக்கு 100 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

  • Administrative Officer (Scale I) – Generalists பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Graduate Degree/Post Graduate in any discipline from a recognized university with 60% marks (55% for SC/ST Category) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் 

  • Administrative Officer (Scale I) – Specialists மற்றும் Administrative Officer (Scale I) – Generalists பணிகளுக்கு ரூ 50,925 முதல் ரூ 96765 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் 

வயது வரம்பு

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு வயது வரம்பாக 21 – 30 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

தேர்வு கட்டணம் 

தேர்வு கட்டணமாக  ST/SC/PWD/Permanent Employees of PSGI COMPANIES Candidates பிரிவினருக்கு ரூ 250 ஆகவும், இதர பிரிவினருக்கு ரூ 1000 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யும் முறை 

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

விண்ணப்பிக்கும் முறை 

இப்பணிக்கு விண்ணப்பிக்க https://uiic.co.in/ என்ற இணையத் தள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலமாக 5.11.2024 – க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

விண்ணப்படிவம் (Online)

மேலும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment