தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை TNPSC மூலமாக நிரப்பப்படுகிறது,குரூப் 1 பணியிடங்கள் முதல் குரூப் 4 வரை மிக முக்கிய பணிகளாக பார்க்கப்படுகிறது. மேலும் இத்தேர்வுகளுக்காக பல லட்சம் பேர் அரசுப் பணி கிடைக்கும் என்று தேர்வு தயாராகி வருகின்றனர் இந்த நிலையில் TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது (Advertisement No.698 Notification No.16/2024) . அதில் பணிக்கான அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இப்பகுதியில் நாம் இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்.
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
அரசு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு || விரைவாக விண்ணப்பிக்க
ASSISTANT SECTION OFFICER
Assistant Section Officer பணிக்கு 35 காலிப் பணியிடங்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது கல்வித் தகுதியாக இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு குறைவில்லாத வரைவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மாதம் சம்பளமாக Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை வழங்கப்படும், வயது வரம்பு SC/SC(A)/ST பிரிவினர் – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம், Others, BC, BC (M), MBC / DC பிரிவினர் – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
Assistant Section Officer பணிக்கு தேர்வு முறையானது எழுத்து தேர்வு மாற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு மூலமாக தகுந்த நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
Assistant Section Officer பணிக்கு விண்ணப்பிக்க https://tnpsc.gov.in/ என்ற இணையத்தளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 15.11.2024 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes