அரசு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு || விரைவாக விண்ணப்பிக்க – NABARD Bank Office Assistant Job

தேசிய வேளாண் மற்றும் கிராம புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியுட்டுள்ளது  (அறிவிப்பு எண்: Advertisement No.03 /OfficeAttendant/2024-25) NABARD வங்கியில் பணி புரிய விருப்பம் எனில் நீங்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில்  நீங்கள் இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்

NABARD Bank Office Assistant Job
NABARD Bank Office Assistant Job

காலிப் பணியிட விவரங்கள் 

  • அலுவலக உதவியாளர் – 108 காலிப் பணியிடங்கள் 

அலுவலக உதவியாளர்

NABARD வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மாத சம்பளமாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.35,000 வரை வழங்கப்படும், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

  • For SC/ST/PWBD/EXS – Rs 50 
  • All others – Rs 500

விண்ணப்பிக்கும் முறை

NABARD Bank அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibpsonline.ibps.in/nabardsep24/ என்ற அதிகாரப்பூர்வ NABARD BANK இணையதளத்தை அணுகவும் மற்ற விவரங்கள் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன 21.10.2024 தேதிக்குள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

ஆன்லைனில் விண்ணப்பிக்க

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

1 thought on “அரசு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு || விரைவாக விண்ணப்பிக்க – NABARD Bank Office Assistant Job”

Leave a Comment