ரூ1000 மகளீர் உரிமை தொகை திட்டம், வெளியான புதிய தகவல் || முழு விவரங்கள்..!

தமிழக அரசு பல்வேறு நடத்திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்காக, மகளீர் உரிமை தொகை, மாணவிகளுக்காக புதுமை பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது

மேலும் தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 15 2023- இல் இருந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது, புதிய ரேஷன் அட்டை பெற்ற மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது அதனை பற்றி பார்க்கலாம்.

தேர்வு இல்லாமல் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு..!

அதாவது, அரசு பணியில் பணிபுரியும் பெண்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண்கள், பென்ஷன் வாங்கும் பெண்கள் மற்றும் வேறு வகையான அரசின் நிதிகளை வங்கியில் இருந்து பெரும் பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டாது. மேலும், மகளீர் உரிமை தொகை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்ட பெண்கள் , புதிதாக திருமணமாகி குடும்ப தலைவியாக மாறிய பெண்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment