ரூ 27,804 வரை மாத சம்பளம் || தமிழக அரசு பணி, நேர்காணல் மட்டும் || விண்ணப்பிக்கம் முறை..! Kanniyakumari DCPU Recruitment 2024

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Outreach Worker, Protection Officer – NIC ஆகிய பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

இப்பணிக்களுக்கு  விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் உள்ளீட்ட தகவல்களை முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்.

Kanniyakumari DCPU Recruitment 2024
Kanniyakumari DCPU Recruitment 2024

பணியின் பெயர்: Outreach Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

  • கல்வித் தகுதி: Outreach Worker பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 
  • சம்பள விவரங்கள்: Outreach Worker பணிக்கு மாதம் ரூ .10,592 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு இல்லை, நேரடி நேர்காணல் மூலம் GRI அரசு பல்கலை கழகத்தில் பணி || முழு விவரங்கள்..!

பணியின் பெயர்: Protection Officer – NIC

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

  • கல்வித் தகுதி: Protection Officer – NIC பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc or B.Sc  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 ஆண்டு கணினி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 
  • சம்பள விவரங்கள்: Protection Officer – NIC பணிக்கு மாதம் ரூ.27,804 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு 

Outreach Worker, Protection Officer – NIC ஆகிய பணிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு நேர்காணல் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

விண்ணப்பிக்கும் முறை

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Outreach Worker, Protection Officer – NIC  பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://kanniyakumari.nic.in/ அறிவிப்பை நன்கு படித்து எவ்வித தவறும் இல்லாமல் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து,  கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் இணைத்து அஞ்சல் மூலமாக 25.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3 – வது தளம் இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,நாகர்கோவில் – 629 001

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் (PDF)

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment