இந்திய ரயில்வேயில் உள்ள RRB NTPC ஜூனியர் கிளார்க் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு எழுத்தர் பணிகளுக்குப் பொறுப்பானவர். பதிவுகளை நிர்வகித்தல், கடிதப் பரிமாற்றங்களைக் கையாளுதல் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் உதவுதல் ஆகியவை இந்தப் பணிக்கான சிறப்பம்சங்கள் ஆகும். ரயில்வே சேவைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய ஆதரவு நிலையாக செயல்படுகிறது. மேலும் இப்பகுதியில் ரயில்வே துறையில் வெளியாகிவுள்ள Junior Clerk – Typist பணிக்கான கல்வித் தகுதி , சம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு || 51 காலிப் பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ..!
பணியின் பெயர் : Junior Clerk – Typist
- பதிவுகள் மற்றும் கோப்புகளை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்.
- அறிக்கைகள் மற்றும் கடிதங்களை தயாரிப்பதில் உதவுதல்.
- விசாரணைகளைக் கையாளுதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்குதல்.
- அலுவலகத்தின் எழுத்தர் மற்றும் நிர்வாகப் பணிகளை நிர்வகித்தல்.
- சுமூகமான செயல்பாடுகளை எளிதாக்க மற்ற துறைகளுடன் ஒருங்கிணைத்தல்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 990
- கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பள விவரங்கள்: இப்பணிக்கு மாத சம்பளமாக Rs. 19,900 ( Level 3) வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 – 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
- தேர்வு கட்டணம் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
13.10.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes