வேளாண் துறையில் நேர்காணல் மூலமாக அரசுப் பணி || முழு விவரங்கள்..! ICAR Field Assistant YP Recruitment Oct 2024

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களைக் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதில் Young Professional-I (YP-1), Young Professional-I (YP-1), Semi-Skilled Field Assistants பணிகள் காலியாக உள்ளதாக அறிவித்து உள்ளது. இப்பணிக்கு மாத சம்பளம், கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி இப்பகுதியில் காணலாம். மேலும் நீங்கள் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை பெற எங்கள் Whats App குழுவில் இணையுங்கள் 

கிராம புற வளர்ச்சி வங்கியில் 108 அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு || ரூ.35,000 வரை மாத சம்பளம் 10th தேர்ச்சி போதும் விண்ணப்பிக்க..!

ICAR Field Assistant YP Recruitment Oct 2024
ICAR Field Assistant YP Recruitment Oct 2024

Young Professional-I (YP-1)

Young Professional-I (YP-1) பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக Bachelor’s degree or Diploma in field of Agricultural sciences or veterinary science or fisheries science or Animal science முடித்து இருக்க வேண்டும்

மாத சம்பளமாக ரூ வரை வழங்கப்படும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Young Professional-I (YP-1)

Young Professional-I (YP-1) பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக  Bachelor’s degree or Diploma in the field of Computer science or Engineering or Technology முடித்து இருக்க வேண்டும்

மாத சம்பளமாக ரூ வரை வழங்கப்படும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Semi-Skilled Field Assistants

Semi-Skilled Field Assistants பணிக்கு 2 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக  10th  முடித்து இருக்க வேண்டும்

மாத சம்பளமாக ரூ 15,000 வரை வழங்கப்படும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யும் முறை 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள Young Professional-I (YP-1), Young Professional-I (YP-1), Semi-Skilled Field Assistants பணிகளுக்கு நேர்காணல் மூலமாக இப்பணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு 5.011.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் விண்ணப்படுவத்தை பூர்த்தி செய்து, கலந்து கொள்ள வேண்டும்,நேர்காணல் நடைபெறும் இடம் ICAR – Indian Agricultural Research Institute Regional Station, Karnal-132001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்படிவம் PDF 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment