மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய வேளாண் மற்றும் கிராம புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியுட்டுள்ளது (அறிவிப்பு எண்: Advertisement No.03 /OfficeAttendant/2024-25) NABARD வங்கியில் பணி புரிய விருப்பம் எனில் நீங்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் நீங்கள் இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்
காலிப் பணியிட விவரங்கள்
- அலுவலக உதவியாளர் – 108 காலிப் பணியிடங்கள்
அலுவலக உதவியாளர்
NABARD வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மாத சம்பளமாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.35,000 வரை வழங்கப்படும், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
- For SC/ST/PWBD/EXS – Rs 50
- All others – Rs 500
விண்ணப்பிக்கும் முறை
NABARD Bank அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibpsonline.ibps.in/nabardsep24/ என்ற அதிகாரப்பூர்வ NABARD BANK இணையதளத்தை அணுகவும் மற்ற விவரங்கள் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன 21.10.2024 தேதிக்குள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes